புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013

பெருந்தெரு 401-கிழக்கு கலெக்ரர் பாதைகள் டவ்ரின் வீதியிலிருந்து அலன் வீதிவரைக்கும் பூரணமாக வார இறுதிநாட்களில் கால நிலை இடம் கொடுக்குமாயின் மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டது.ன் வீதி யோர்க்டேல் வழியாக வெளியேற வேண்டும்.
பியர்சன் விமான நிலைய வழி ஞாயிறு இரவும் திங்கள்கிழமை அதிகாலையும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வருடத்தின்
தென் சூடானில் உள்­நாட்டு போர் உச்ச கட்ட நிலையை அடைந்­துள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்ளார்.


தலை­நகர் ஜுபாவில் ஆரம்­ப­மான வன்­முறை மோதல்கள் நாட­ளா­விய ரீதியில் பர­வி­யுள்ள நிலை­யி­லேயே அவ­ரது எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.
இவ்வருட அரச விருது விழாவில் இணுவில் சோமஸ்கந்த சர்மா நடேசசர்மா, கொழும்பு எஸ்.எச்.எம். இத்ரீஸ், கல்முனை பொன்னையா ஏகாம்பரம் ஆகியோர் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டபோது எடுத்த படங்கள். 
மஹிந்தவை போர்க் குற்றவாளியாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் - பழ.நெடுமாறன்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என
தென் சூடான் செல்பவர்களுக்கு எச்சரிக்கை
தொழில் வாய்ப்புகளுக்காக தென் சூடானுக்கு செல்வது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுள்ளது.
கிளி.மாவட்டத்தில் ஒரு வயதிலேயே அன்னையை இழந்த  பிரதா தெய்வேந்திரம்பிள்ளை சாதனை
news
கிளிநொச்சி மாவட்டத்தில் க. பொ. த உயர்தரப் பரீட்சையில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி மாவட்ட ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தி
வேலூர் சிறையில் முருகன் திடீர் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், தனது மனைவி நளினியை சந்திக்க விடவில்லை என்று கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  
ஜெ. ஓட்டும் ரயில் டெல்லிக்கு போகவில்லை: தென்காசிக்கு போகிறது: பிளாட் பாரத்தில் 2 பேர்: டி.ஆர்.பாலு பேச்சு
தி.மு.க பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை பி.யூ.சின்னப்பா பூங்காவில் மாவட்டச் செயலாளர் பெரியண்ணன்.அரசு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி, முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
டி.ஆர்.பாலு பேசுகையில், பால் குடித்து விஷம் கக்கும் நல்லபாம்புகள் இல்லை. பசும் புல்
கனடாவின் கிழக்கு பகுதிகளில் இந்த வார இறுதி நாட்களில் அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று முதன் பனிக்காலம் ஆரம்பித்து விட்டதால், பனிப்பொழிவு வழமையை விட அதிகளவு உள்ளது.இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளில் வார இறுதி நாட்களில் இல்லாத அளவு அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக தானே முதலமைச்சர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி.லால்காந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகையாக அரசாங்கம் நடத்த உள்ளது.
புலிகளின் பொலிஸாரை விட சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும்! தமிழ்ப் பொலிஸாரிடம் இலங்கக்கோன் வேண்டுகோள்
இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பொன்று வழங்கிய இரகசியமான கடிதம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிப்பதில்லை எனவும் அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வருந்துகிறோம் 

எமது இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில் நுட்ப கோளாறு காரணமாக  இனிவரும் நாட்களில்  ஏதும் தடங்கல் அல்லது இயங்காது போகும் நிலை உருவாகலாம் .தயவு செய்து  இந்த தடங்கலை  பொறுத்துக் கொண்டு சீரமைக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் 
நன்றி 

ad

ad