செவ்வாய், ஜூன் 17, 2014


ஜெ. மனு தள்ளுபடி: சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவுசொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா 
news
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
 
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான  மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம் 
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வெற்றி வாகை சூடியது சிவன் 
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் இலங்கை வீரர்
அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ராய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன், சகல
இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர்
news
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் 

இளம்பெண்ணை வைத்து நிர்வாண பூஜை நடத்திய ஜெ.,பேரவை செயலாளர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் கடலுக்கு நடுவே உள்ள நவகிரகங்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சென்னை தூதரகம் முற்றுகை

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.


இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அளுத்கம சம்பவங்கள்: கிழக்கு மாகாண சபையில் அமளி-அமர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் விசேட உரையாற்ற அனுமதி கோரப்பட்டதால்,கிழக்கு மாகாண சபையின் கூட்டம் மூன்று

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

68 கோடி ரூபா போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர் - பொலிஸார்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய

வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே எம்மை தாக்கினர்: தர்கா நகர் வாசிகள்
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தர்கா நகர் வாசிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அந்நகரை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து  சாதனை 
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை  போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும்  முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக  முன்னால் ஜெர்மனி  நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம் 

Germany20Berlin
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.