சனி, மே 21, 2016

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இரண்டு தடவையும் நம்பிக்கை மிக்கவராக நடந்தமைக்கு பரிசு பன்னீர் செல்வம்நிதி அமைச்சர்

தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை பட்டியல்

பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

66 பேர் உயிரிழப்பு ; மூன்றரை இலட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களின் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும்

தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தூய்மைக்கு பெயர் போன தலைவர்களின் தே முக ம ந த மா கூட்டணி தோற்றது ஏன்.ஒரு அலசல்


2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி, தே.மு.தி.க. தலைமையிலான   கூட்டணி. பெரும்

தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு

டந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில்

ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதுதான் அ.தி.மு.கவின் அமைச்சரவை பட்டியலா..?! - முழு விவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தார் கலைஞர்


தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. கே.பி.ராமலிங்கம் (திமுக), ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக),

மூளையில் ரத்தக் கசிவு: எம்.எல்.ஏ., தொடர்ந்து கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட