செவ்வாய், மே 21, 2019

ரணில் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஜேவிபி இன்று காலை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

எனினும் இது ரணில் தரப்பினை காப்பாற்ற மேற்கொள்ளப்படும் சதியென வர்ணிக்கப்படுகின்ற நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை ஆராயவும், உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டவும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள சில பாடசாலைகளுக்கு நேரடியாக
இன்று சென்றிருந்தார்