2 ஜூலை, 2014

ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.