-

23 மே, 2015

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்








முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ad

ad