புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மே, 2019

படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்

காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக
கால நிலை சீர் இன்மையால் பாதைகள் மோசமாக இருந்ததினால் படகு மூலம் தங்களது சம்பளத்தை வசூலிக்க பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதினால் இவ்வாறு நடந்ததாகவு , மேலும் எவ்வளவு பேர் பயணித்தது என்று சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்