3 ஜூலை, 2019

அப்பா என அழைத்த லொஸ்லியாவையே வெளியேற்ற நினைத்த சேரன்ஆனால் மற்றவர்கள் செர்னாஸியே விளக்க சிபாரிசு செய்து உள்ளார்கள!

பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா என்று தான் அழைத்தார். ஆனால் இன்று நடந்த முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சேரன் பேசும்போது லாஸ்லியாவின் பெயரை தான் குறிப்பிட்டார்.

"தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும், அழகான குழந்தைகளாக எந்த அப்பழுக்கும் இல்லாமல், போலி தோற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த முகங்களுக்கு நடுவில் அவர்கள் இருக்க வேண்டாம். அதனால் அவர்கள் இந்த வீட்டில் வேண்டாம் என நினைக்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.