புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 ஜன., 2020

14,022 வீட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பில் பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி தலா 600,000 ரூபா செலவில் இந்த 14,022 வீடுகளும் நிர்ணமானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது