புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2020

வடக்கில்  முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில்  ஊரடங்கு  என்றதும்  புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும்  மனிதாபிமான ரீதியில்   அத்தியாவசிய தே வைகளுக்காக  பல  வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர்  கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள்  ஒவ்வொருவராக  சென்று  பொருட்கள் வாங்கலாம்  கிளினிக்  செல்லும் நோயாளிகள் சுகாதார  அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து   மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம்  நிவாரணம்  வழங்கலாம் .பா உ கல்  மற்றும்  பல அரிசியலவாதிகள்  சமூக சேவையாளர்கள்  சமூக சேவை அமைப்புக்கள்  நிவாரணங்களை  வழங்க அனுமதி உண்டு 

ad

ad