கொரோனா தொற்றுக்குள்ளான தீவகத்தை சேர்ந்தவரின் கொழும்பு உணவகம் சீல் வைப்பு கொழும்பின் பிரபல நகர் பகுதியில் இயங்கி வந்த தீவகத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று கொரோனா தொற்றுக்குளான ஊழியரை இனம்கண்டு மூடப்பட்டது ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது தெ ரிய வந்துள்ளதை அடுத்து அவர்கள் கட்டுப்பாட் டில் வைக்கப்பட்டுள்ளனர்