புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2020

சீனாவுக்கு அதிர்ச்சி - இந்திய- அமெரிக்க ராணுவ தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டது இந்திய எல்லைகளை அமெரிக்காவின்  செய்மதிகளும் சேர்ந்து கண்காணித்து இந்தியாவுக்கு  அறிவிக்கும் கடல் தரை எல்லைகள் துல்லிய செய் மதி கண்காணிப்பில்  உள்ளடங்கும் வடக்கு இந்தியாவின் கிழக்கு மேற்கு எல்லைகள் அரபிக்கடல் வங்காள விரிகுடா பகுதிகளை அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து துல்லிய செயமதிகளை கொண்டு கண்காணிக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா  அமெரிக்க உறவு  நெருங்கி  விட்ட்து அமெரிக்க இது போன்று வேறு நாடுகளுடன்  ஒப்பந்தம் செய்வதில்லை 

ad

ad