புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

தரம் -5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

www.pungudutivuswiss.com

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி,

மாத்தறை, குருநாகல், கேகாலை.- 162 புள்ளிகள்.

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை- 160 புள்ளிகள்.

திருகோணமலை, பதுளை, பொலன்னறுவை- 159 புள்ளிகள்.

நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்- 158 புள்ளிகள்.

புத்தளம், மொனராகலை.- 155 புள்ளிகள்.

ad

ad