அதன்படி, மாலைத்தீவு, இந்தியா, ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்த தாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இன்றைய தினம் மேலும் 144 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.