-

23 டிச., 2020

www.pungudutivuswiss.com
 நேற்று சுவிஸில் முதலாவது  கொரோனா  தடுப்பூசி பாவனை செய்யப்பட்டது 
நேற்று   சுவிஸின் லுசேர்ந் மாநிலத்தில்  90  வயது  முதியவருக்கு  முதலாவது தடுப்பூசி   ஏற்றப்பட்டது இந்த PfizerBio NTech  வகையிலான  தடுப்பூசி இன்று அப்பேன்சல்  இன்னேரோட்  மாநிலத்தில்  பாவிக்கப்படவிருக்கிறது சுவிஸுக்கு  1  லட்ஷத்து  ஏழாயிரம்  தடுப்பூசிகள்  வரவழைக்கப்பட்டு  இராணுவத்தினரால்   பொதியேற்றப்பட்டு  இராணுவ   மரு ந்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன 

ad

ad