ரொறன்ரோ, மில்டனில் உள்ள பனி உறைந்த குளத்தில் விழுந்த 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று ஹோல்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.Reece Court
, near Derry and Tremaine Roads பகுதியில் மெல்லிய பனிி உறைந்த குளத்தில் இரண்டு சிறுவர்கள் சிக்கியுள்ளனர். ஒரு சிறுவன் உயிர் தப்பி ஓடிச் சென்று அயலவர்களை அழைத்து வந்து மற்றைய சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.