புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2022

மொட்டு கட்சியில் பின்பக்கத் திரையில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்

www.pungudutivuswiss.com
மொட்டு கட்சியின் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்  பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது.

அதன்படி, இன்று நடைபெற்ற மொட்டு கட்சியின் ஊடகவியலாளர்

சந்திப்பில், பின்பக்கத் திரையில் இருந்து கட்சியின் இலட்சினையை மாத்திரமே காண முடிந்தது.

எனினும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் இலட்சினையை தவிர்த்து மஹிந்த-கோட்டா-பசிலை பார்க்க முடிந்தது.

இதற்கு முன்னரும் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவின் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அது ஊடகங்களில் வெளியானதை அடுத்து மீண்டும் அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad