-
19 நவ., 2022
world cup
18 நவ., 2022
காணி பிடிக்கவே பாதுகாப்பு நிதி பயன்படுகிறது
![]() காணிகளை அபகரிப்பதற்கே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு பயன்படுததப்படுகிறது எனநேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் |
யாழ். மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தின |
வரவு - செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும் - ஹேஷா
பா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு
பெர்துமன்னிப்பு வழங்கப்பட்ட எண்மருள் ஒருவரான சந்திரா ரகுபதி சர்மா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில் பிடிபட்ட கப்பலில் 8 இலங்கையர்கள்!
நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த "ஹீரோயிக் இடூன்" கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் |
புலிகளை வெற்றி கொள்ள உதவிய பாகிஸ்தான் கிரனைட் லோஞ்சர்கள்!
![]() தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டோன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது |
வட்டுவாகலில் இரகசியமாக காணி அளவீடு- பொதுமக்கள் எதிர்ப்பு!
![]() முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு மக்கள் தொடர்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் இன்றையதினம் கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் இரகசிய முறையில் காணி அளவீடு இடம்பெற்று வருவதை அறிந்த காணி உரிமையாளர்களில் சிலர் வட்டுவாகல் கடற்படைமுகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். |
17 நவ., 2022
"காந்தி கொலைக்கு உதவிய கோபால் கோட்சேவை காங்கிரஸ் விடுவித்தபோது இந்தியாவின் இதயம் எங்கே போனது..." - கு. ராமகிருஷ்ணன்
பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா
திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மகிந்த! முன்னாள் விமானப்படை அதிகாரி தகவல்
வரி அதிகரிப்பால் உயரப் போகும் பொருட்களின் விலைகள்!
![]() திருத்தப்பட்ட செஸ் வரி நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, 187 HS குறியீடுகளின் கீழ் 637 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் |
பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்
![]() வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ, புளொட் கோரிக்கை
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ மற்றும் புளொட் ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன |
16 நவ., 2022
தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு அவசியம்
![]() ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது |
சம்பந்தனின் கூட்டத்துக்கு மாவை தவிர தலைவர்கள் யாரும் வரவில்லை!
![]() வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்துவதற்காக, நேற்று மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்து |
ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் யுக்ரேன் தலைநகர் கீவில் தாக்குதல் நடத்திய ரஷ்யா
விரைவில் பலாலி ஊடாக விமான சேவை- இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
![]() இந்த வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையசேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் |
படையினருக்கு காணிகளை தாரை வார்க்கும் ஆளுநர் - எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் எகிறினார்
![]() வட மாகாண காணிகளை முப்படையினருக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது |
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 44 மாணவிகள்!
![]() மாத்தளை- கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |