கொடூரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை! சோகத்தில் மூழ்கிய ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஓரமாக ஒரு ஏக்கர் நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.