கலைஞர் நேரில் ஆஜராக செசன்சு கோர்ட் சம்மன்
தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக, டிசம்பர் 18–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞருக்கு சம்மன் அனுப்பி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை; சீமான் குற்றச்சாட்டு |
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார். |
திருகோணமலை மாணவர்கள் படுகொலை வழக்கு; நீதிமன்ற நடவடிக்கை குறித்து ஆராய்வு |
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு 5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சுருக்க முறையற்ற நீதிமன்ற நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
உலகில் பணக்கார நாடு சுவிட்சர்லாந்து |
சுவிட்சர்லாந்தில் சென்ற ஆண்டு முதல் தனியாரின் சொத்து விகிதம் 13 சதவீதமாகக் குறைந்திருந்தது.
ஆனாலும் கூட, உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து விளங்குவதாக கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிஸ் ஃபிராங்கின் மதிப்பு உயர்ந்திருந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் உயர்
|