தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்