ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
-
22 நவ., 2012
கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites, 50 Av President wilson, 93210 La Plaine Saine Denis என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
(போக்குவரத்து: Bus 302 Arrêt : Pont Hainguerlot / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43 58 11 42
தொலைபேசி இல – 01 43 58 11 42
ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவர் மீது தேர்தல்
மதுகிரி சுப்பாராவ் சாஸ்திரி பாலகிருஷ்ணன்- இவர்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ-சசி வகையறாக்களுக்கு எதிராக நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி. சுருக்கமாக, எம்.எஸ்.பாலகிருஷ்ணன்.
கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்
கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்
21 நவ., 2012
நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும்

2013 ல் பாதை முலம் நயினாதீவுக்கு பயனிக்கலாம்
குறிகாட்டுவான் நயினாதீவுக்கிடையிலான பாதை பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளது.நயினாதீவு இறங்கு துறையிலும்இப்பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றுவருகின்றது.2013 பங்குனி மாதம் அளவில் இப்பணிகள்

ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா எதிர்த்து வாக்கு அளித்தது
]
வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர்
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’ ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்குமூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈ
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
முன்பெல்லாம் 'கண்டதும் காதல்' என்பதுதான் பெரும்பாலான காதல்கள் உருவான கதையாக இருந்தது. ஆனால் இன்று பார்க்காமலே காதல் என்பது அதிகமாகிவிட்டது. செல்போன்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)