-
28 நவ., 2012
யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
27 நவ., 2012
மாவீரர்நாள் அறிக்கை – 2012. – தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 27-11-2012.
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.
இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே.
இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் த
ேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே எமது விடுதலை இயக்கத்தின் முதல்மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள். எமது விடுதலைவானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள்
13வது திருத்தத்தை ரத்துச்செய்ய முயன்றால் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டி வரும்!- ஸ்ரீ.மு.கா. ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தீர்க்கமான முடிவுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என்று தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)