திமுகவை தமிழக அரசு மதிக்காததால் சட்டப்பேரவை வைர விழாவை புறக்கணிப்போம் : கலைஞர்
தமிழக சட்டப்பேரவை வைரவிழா நாளை நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். இந்த வைரவிழா ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர், அந்த வை