இந்தப் பூனையும் பால் குடிக்குமா?:ராஜபக்சேக்கு கலைஞர் கடும் கண்டனம்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை தீவின் 65-வது விடுதலை நாள் விழா, திரி கோணமலையில் நடை பெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்
தென்காசி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர்
மே 17 இயக்க பேச்சாளர் திருமுருகனின் விரிவான ஆய்வு ஐ நா எமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரோதட்கு துணை போன நிகழ்வுகள் .காணொளி கீழே காணலாம்
தப்பியோடும் இராணுவத்திற்கு நடக்கும் கெதி
இலங்கை இராணுவம் ஒரு மனிதநேயமற்ற காட்டு மிராண்டிகளின் கூட்டம் என்பது ஊர் அறிந்த உண்மை. தமிழர்களையும் முஸ்லீம் சகோதரர்களையும் இவர்கள் படுகொலை செய்ததும், இன அழிப்பில் ஈடுபட்டதும் உலகறியும்.
மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை(5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.
இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு ஆசைகாட்டும் அதிகாரிகள் !
படையில் தொடர்ந்து ஜந்து வருடங்கள் இணைந்திருந்தால் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று கட்டி வழங்கப்படுமென, புது அஸ்திரமொன்றை ஏவியுள்ளது இலங்கைப் படைத்தரப்பு. வன்னியில் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கான பயிற்சிகள் தற்போது முடிவுற்றுள்ளன. இந்நிலையில் இவ்வளவு காலமும் அவர்களை ஒருமாதிரி இழுத்துப்பிடித்து வைத்திருந்த போதும் இனி அது சாத்தியமல்லை
மகிந்த வருகையை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட சென்ற வேல்முருகன் உட்பட 500 பேர் கைது
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
10-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து,
நெல்லை மாவட்டம் கீழகரும்புலியூத்து பகுதியில் வடமாநிலத்தைச் சார்ந்த 4 பேர் தங்கி வேலை பார்த்தனர் கடந்த 25ந் தேதி 4பேரும், சேர்ந்து அப்பகுயில் உள்ள பிளஸ் 2 மாணவியைக் கடத்திச் சென்றனர். மாணவியின் தந்தை புகாரின் பேரில் மில்
சென்னையில் முதல் கட்டமாக மாநகராட்சி சார்பில் 15 மினி கேன்டீன்கள்
சென்னை மாநகராட்சி பகுதியில் 1000 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி மினி கேன்டீன்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை
வவுனியாவில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா சாளம்பைக்குளப் பிரதேசத்தில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"இந்தியாவிற்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ சார்பில் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.