சென்னை கொருக்குப்பேட்டையில் 48 வது அதிமுக வட்டச் செயலர் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
வாலி,அப்துல்ரகுமான்,கனிமொழி, திருமாவளவன் : காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்
ஒரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத்தெரியாதவன் ஒரு பெண்ணை காதலிக்கமுடியாது... ஒரு பறவையை வளர்க்கத்தெரியாதவன் ஒரு பெண்ணை நேசிக்க முடியாது... மழையில் நனையத்தெரியாதவன் ஒரு பெண்ணை முத்தமிடமுடியாது...
ஈரோடு : கள்ளக்காதலனை திருமணம் செய்ய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமு
இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முழுமையாக திருப்தி இல்லை! ஆஸி.எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முழுமையாக திருப்தியடைய முடியாத போதிலும், இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்துவது முறையில்லை என்று அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழினப்படுகொலை விவாகாரம்: ஐ.நா சட்டவிதி 99ஐ பயன்படுத்துமாறு ஐ.நா பொதுச்செயலுருக்குரிய மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனு!
ஐ.நா.சபையின் சட்ட விதி 99ஐ பயன்படுத்தி இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையினையொன்றினை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத்
அரசாங்கம் புதிய இனவாதம் ஒன்றை ஏற்படுத்த முயற்சி! பொது பல சேனாவுக்கு கோத்தபாய நிதியுதவி!- மங்கள சமரவீர
அரசாங்கம் சிங்கள அடிப்படைவாதம் மிக்க புதிய நிக்காயா ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்
‘வனயுத்தம்’ வழக்கு: முத்துலட்சுமிக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை “வனயுத்தம்” என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் சினிமா படமாகி யுள்ளது. வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுனும், வீரப்பன் மனைவி
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். இவர், சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில், தமிழ்நாட்டில் நடிகைகளை மதிப்பதே இல்லை. நடிகர்களைத்தான் மதிக்கிறார்கள். தெலுங்கில் நடிகைகளுக்கு
அமெரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையை செய்தாரா?- மன்மோகன் சிங்கின் மகள் கேள்வி
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் சித்திரவதை நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னாள் பிரதம மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் உடன்படிக்கையை செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் இன்னும் முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை.அத்துடன் இராணுவத்தினருடைய நெருக்குவாரங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக
நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் குழு பாலியல் வல்லுறவு
பிரித்தானியாவில் இருந்து 2011 ஆம் ஆண்டு பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 15 இலங்கையர்களும் பாதுகாப்பு பிரிவினரால் குழு பாலியல் வல்லுறவு மற்றும்
நோர்வே சிறுவர் காப்பக விவகாரங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி கூட விருக்கின்ற ஜெனிவா பேரவையில் எதிரெலிக்குத் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. இந்நிலையில் 2012 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2012 ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரையில் நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட