|
-
12 மார்., 2013
|
உதயன் சொல்லுவது பச்சைப்பொய்; நாங்கள் சொல்வதே உண்மை |
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சொல்வது அப்பட்டமான பொய். அதில் கூறியிருக்கும் செய்தியை நம்ப வேண்டாம் என காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
|
கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை |
இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. |
அமெரிக்கா கூட்டிய கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிய சிறிலங்கா- இரா.துரைரத்தினம்.thx thinakathir
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையின் நகல் கடந்த வியாழக்கிழமை மாலை அமெரிக்காவினால் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான கூட்டம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால் கேட்டுத் தெளிவு பெறலாம் : கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்று - விவசாயிகள் எல்லாம் மன நிறைவோடு விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துள்ளார்கள்
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச
மனித உரிமை காரணிகளுக்காக இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தக் கூடாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்
இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்
ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
11 மார்., 2013
மாறு தடம் ஒரு மாற்றத்தின் தடம் - இயக்குனர் ரமணா : நட்சத்திரச் சந்திப்பு
thx 4tamilmedia
- TUESDAY, 19 FEBRUARY 2013 23:27

புலம்பெயர் ஈழத் தமிழ்மக்களின் இரு தலைமுறைகள், ஓரு தடத்தில் இணைந்து பயணிக்க உருவாகியுள்ளது 'மாறு தடம்' என்கிறார், அத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா.
சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்றிரவு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் இடத்துக்கு நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)