பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் : கலைஞர் ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை பரிசீல னை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
சற்று முன்னர் வடகொரியாவின் எல்லைப் பகுதியில், அமெரிக்க ஹெலிகாப்ட்டர் ஒன்று விழுந்து நொருக்கியுள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது என ரூய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து
பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 22-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்-ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின.
தென்னிந்திய சினிமாவிற்கு சூர்யா - கார்த்தி 1 கோடி நன்கொடை
இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு நூறாவது ஆண்டு. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால், ’’தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தினமும் அவர்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் பேசவும், பிரதான எதிர்க்கட்சி என்ற
பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.
அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்
2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27
அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,
எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்
அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்
முழு இராணுவப் பலத்துடன் புலிகளால் மீண்டெழ முடியாது!- இலங்கை
விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட் இதழ் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவே அவர்
இலங்கை அரசின் மூன்று இணையங்கள் முடக்கம்! இஸ்லாத்தை அவமதித்ததால் வந்த வினை
இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், பாராளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தேசத்திற்கு கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன.இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும்
கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.
கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை
தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்