பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைதுஇக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ |
-
7 ஜூன், 2013
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
திடீரென ரத்து செய்யப்பட்ட விஜய் விழா
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன்22. இதை முன்னிட்டு ஜூன் 8ம் தேதியே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்த விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரசியல் மற்றும் காவல்துறையின் கெடுபிடியால் இந்த விழா ஏற்பாடுகள் நின்றுவிட்டன.
6 ஜூன், 2013
இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.
5 ஜூன், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)