யாழ். பேருந்து நிலையத்தில் விபச்சாரத்திற்காக காத்திருந்த தென்பகுதி யுவதிகள் மூவர் கைது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் விபச்சார நடவடிக்கைகளுக்காக காத்திருந்த மூன்று தொன்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளன |
-
13 ஜூன், 2013
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
12 ஜூன், 2013
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)