சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் காட்டம்
2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது