பொலிஸ், காணி அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால் அதை யாரிடமும் கேட்க வேண்டியதில்லை: விக்னேஸ்வரன்
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அதனை புதிதாக எவரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை