தலைவா - விமர்சனம்!
பல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.