இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத் தூதருக்கு கண்டனங்கள்!
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டைசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை தூதர் பிரகாஷ் கரரியவசம், கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளமைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.