வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின்