எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,
முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம் |
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார் |
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். |
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் |
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. |