வடக்கில் யுத்தத்தினால் நாதியற்றுள்ள இளம் பெண்களை யார் காப்பர்?
வடக்கில் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெண்களின் அவல நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விபரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனமும் செயற்பாடும் ஒருங்கே பெண்தலைமையுள்ள குடும்பங்களினதும் விதவைகளினதும் பாதுகாப்பில்