-
19 பிப்., 2014
18 பிப்., 2014
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தூக்கு ரத்து : பேரறிவாளன் தாயார் உருக்கம்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ’’மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. முவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)