-
16 மார்., 2014
தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டேன்! மு.க.அழகிரியை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பேட்டி!
15 மார்., 2014
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து அமெரிக்க அதிகாரிகள்
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள்,
இந்த செய்தியை எமது இணையம் சுமார் 36 மணித்தியாலங்களுக்கு முதலே வெளியிட்டிருநதது வாசகர்கள் அறிந்ததே .எந்த இணையைததிலும் வராத செய்தியாக அது அப்போது இருந்தமை பெருமைக்குரியது .
239 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்: மலேசிய நஜிப் ரஸாக் பேட்டி
வி
மானம் காணாமல் போனது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன்
பயெர்ன் மியூனிச் (முன்சென் ) தலைவர் வரி ஏய்ப்புக்காக மூன்றரை வருடங்கள் சிறை
ஜெர்மனியின் பிரபலமானா உலக புகழ் மிக்க கழகமான பயெர்ன் முன்செனின் தலைவரும் பழம்பெரும் வீரருமான உளி ஹோனேஷ் கறுப்புப் பணமாக வருமானம் பெற்றதாக வும் வரி கணக்கில் அதனை சேர்க்காமல் மறைத்தமைக்காகவும் மூன்றரை வருடங்கள் சிறை செல்ல வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .இவரது சட்டத்தரணி இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய விரும்பிய போதும் தனது குற்றத்தை ஏற்று சிறை செல்வதாகவும் கழகத்தின் சகல பொறுப்புகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.1972 இல் ஐரோப்பிய சமபியனாகவும் 1974 உலக சாம்பியனாகவும் வந்த போது ஜெர்மனி வீரராக விளையாடிய இவர் இந்த கழகத்த்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்தவர் .

நேற்று காலை 11மணியளவில் இடம்பெற்ற உலக உணவு திட்டம் தொடர்பிலான ஆய்வொன்று யாழ். கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
4 மார்., 2014
மூங்கிலாற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாம் : தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்
முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டவை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)