நாளை ஆதரவாளர்கள் கூட்டம் இன்று அழகிரி ஆதரவாளர்கள் ஏற்படுத்திய பரபரபப்பு - ’கலைஞர் திமுக’ என்ற பெயரில் சுவரொட்டி
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.
தாயும் சிறுமியும்
கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானிய போராட்டம்
காணாமற்போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும்
கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும்
கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
வடக்கில் நடைபெற்ற இரு பெரும் கிரிக்கட் போட்டிகளும் ஒத்திவைப்பு அல்லது நிறுத்தம்
வடக்கின் போர் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடுவறினால் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பொன் அணிகளில் போர் ஒருவர் உயிர் இழந்ததை அடுத்து நிறுத்தி வைக்கபட்டது
நேற்று புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக A9 வீதிக்கு செல்ல முட்பட்ட நபரரையே எதிரே வந்த புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில்
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.
ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை எச்சரிக்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கூறியிருந்தார். மேலும், தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டும் எனவும்,
எஸ்றா சற்குணம் மூலம் தூது விடுகிறது தி.மு.க.! 'கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி’ எனச் சொல்லி குதூகலிக்கிறார் கருணாநிதி. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் வீடுதேடி வருகிறார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் படியேறிப் போய் பேசுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்த்துக்காக மு.க.அழகிரி¬யைக் கட்சியை விட்டே நீக்குகிறது தி.மு.க.
தேர்தல் 2014 ஸ்பெஷலின் அடுத்த சர்வே இது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினரை மட்டும் மையப்படுத்தி 'சிறுபான்மையினர் நிலை!’ என்ற தலைப்பில் சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். தேர்தல்களில்
மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை . மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம்
ஒரு வாரம் முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370 குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன, முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாக அனைவரும் நம்பி அதை தேடும் வேளையில் தற்போது விமானம்