விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோவை ஆதரித்து சிவகாசியில் புதன்கிழமை மாலை விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து
இறுதி யுத்தத்தில் புலிகள் யாருமே சரணடையவில்லை . அரச சட்டத்தரணி இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்
புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்யும் அறிவிப்பில் கையெழுத்திட்டார் பீரிஸ்
ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுவது
'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும்
இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி
தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.