-
6 ஏப்., 2014
இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 20 ஆயிரம் பேருக்கு வலை வீச்சு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானதுஆவணப்படத்தின்முன்னோட்டம் வெளியீடு
இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த வீரர்க்கான விருது தோனிக்கு
இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து சமிக்ஞை
காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது ஆர்370
5 ஏப்., 2014
ஜெ யலலி தாவுக்கு எம் ஜி ஆரே எதிரிதனே சிதம்பரம் பஞ்
இந்தியா முழுக்க அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, சிவகங்கைத் தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்காக கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பதில் பரபரப்பாக இருக்கிறார் ப.சி. டெல்லிக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன் ஒரு ஞாயிறு பகலில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் இருந்து...
''கடந்த 10 ஆண்டு காலத்தில் மத்திய
யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)