தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முருகன் குன்றத்தில் அமைந்திருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு 12.20 மணிக்கு வந்தார்.
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறத
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற விடயம் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
சாவகச்சேரி பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கை கொட்டாம்பிட்டி கிராம வாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் இந்த சட்டவிரோத செயலை
பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள்
தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு,
ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்!- பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர் பிரச்னைகுறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடி எதுவும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்று உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வருவதால் தம் மீதான வருமானவரி வழக்கை 4 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடையவர் மதுரையில் வெட்டி படுகொலை! தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, மதுரை அழகர்கோயிலில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள கரட்டுஅழகன்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக இருந்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு தேவேந்திரகுல கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலையில் முத்துபாண்டிக்கு தொடர்பு
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எளிமையாக நடத்திய “பூவரசம் பொழுது 2013″ ஒளித்தட்டு வெளியீட்டு வைபவம் (Photos)
ஊரிலே நடைபெறும் வருடாந்த ஆலய மகோற்சவத்தில் இடம் பெறும் தேரோட்டத் திருவிழாவின்போது, ஊரின் நான்கு புறமும் வலம் வரும் கண்கவர் தேரினை ஆர்வமும் பக்தி சிரத்தையும் கொண்ட ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து