மிட்சல் ஜான்சனின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை |
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
|
-
17 ஏப்., 2014
யாழ்.பல்கலையில் சூரியக் கலத்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப்பட்டறை
சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.
16 ஏப்., 2014
தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி வந்தார் சோனியாகாந்தி
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முருகன் குன்றத்தில் அமைந்திருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு 12.20 மணிக்கு வந்தார்.
கசிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த உற்பத்தியாளர்கள்
சாவகச்சேரி பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கை கொட்டாம்பிட்டி கிராம வாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் இந்த சட்டவிரோத செயலை
பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள்
தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு,
தென்கொரிய கடலில் மூழ்கியது கப்பல் : 147 பேர் மீட்பு
தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)