""ஹலோ தலைவரே... நம்ம நக்கீரனில் எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தீங்களா?''
-
22 ஏப்., 2014
திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம்
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சந்தேகம்; தென்னாபிரிக்காவின் முயற்சியில் திடீர் சிக்கல்
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி pung 10
திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி |
(சரசு) |
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014 |
வானொலி அறிவித்தல்
|
|
தீவகத்தின் பிரதான வீதி அகலமாக்கப்படுகிறது
யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு 80 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும்
விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டைபாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)