-
11 மே, 2014
பாலசுப்பிரமணியர் கோவில்
வரலாறு
ஆக்கம்-சிவ -சந்திரபாலன் சுவிட்சர்லாந்து (புங்குடுதீவு 8)
_________________
சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான
_________________
சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான
கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
யாழ் /புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
ஆக்கம் - சிவ-சந்திரபாலன்
__________________________________________________________________
புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .ஓன்று இடப்பக்கத்தில் இரண்டு மாடி
ஆக்கம் - சிவ-சந்திரபாலன்
__________________________________________________________________
புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .ஓன்று இடப்பக்கத்தில் இரண்டு மாடி
10 மே, 2014
சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் -சிவ-சந்திரபாலன்
_______________________________________________________
பிரதி எடுத்தல் தடை செய்யப்படுள்ளது
பிரதி எடுத்தல் தடை செய்யப்படுள்ளது
யாழ்ப்பாணம் சைவ வித்திய அபிவிருத்தி சங்கம் வடபகுதியின் பாடசாலைகளை நிர்வகித்து கல்விப் பணிக்கு பெரிதும் தொண்டாற்றிய காலம் அது. 1926 இல் பெருங்காட்டு பகுதியில் சைவம் வளர்த்து வந்த அமைப்பான சைவ கலா மன்றம் செய்த சிபார்சின் அடிப்படையில் சைவ வித்திய அபிவிருத்தி சங்கத்தினால் இந்த பாடசாலை அப்போதைய யாழ் இந்து கல்லூரி அதிபராக விளங்கிய டிரூப் அவர்களினால் திறந்து வைக்கபட்டு தலைமை ஆசிரியராக நமசிவாயம் பணி புரிய தொடங்கினர் .இவரைத் தொடர்ந்து எ.து.சின்னையா அவர்களும் பின்னர் பேராசிரியர் சி.இ.சதாசிவம்பிள்ளை( 1929 ) அவர்களும் சிறப்பான முறையில் அதிபர்களாக கடமை புரிந்து பாடசாலையை கட்டி எழுப்பினர்.தமிழையும் ஆங்கிலத்தையும் போதிக்கக கூடிய வகையில் இந்த பாடசாலை இல் துவிபாஷா பாடசாலையாக மற்றம் கண்டது.அனாலும் சில வருடத்தில் பசுபதிபிள்ளை அவர்களின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்க வைக்கப் பட்டது.பின்னர் அதிபராக பணியேற்ற கு.வி.செல்லத்துரை அவர்கள் பாடசாலைக் கட்டித்தை சிறந்த முறையில் திருத்தி அமைத்ததோடு புங்குடுதீவில் உள்ள ஒரே ஒரு மகளிர் வித்தியாலயமாக மாற்றி வைத்தார்.
அந்த காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த எ.கனகரத்தினம் அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சக்கென மாணவர்களை விசேசமாக தயார் செய்து வெற்றியும் கண்டார். 1966இல் இப்பாடசாலை எஸ் எஸ் சி வரையான வகுப்புகளை கொண்ட மகா வித்தியாலயமாக உயர்த்தப் பட்டது . 1980இல் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப் பட்டது.ஒரு மகளிர் இத்தியாலயமாக இருந்தாலும் ஐந்தாம் வகுப்பு வரை இரு பாலார் வகுப்புகளாகவும் அதற்கு மேலே தனி மகளிர் வகுப்புகளாகவும் இயங்கின
1973முதல் 1985வரை யோ.ச.செல்வராசா அவர்க சிறப்பான ஒரு அதிபராக கடமை ஆற்றி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார்.இவரது ஆங்கில புலமை இந்த பாடசாலை மாணவர்களை ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்க உதவி புரிந்தது .இவரை தொடர்ந்து 1985முதல் 1988 வரை திருமதி மனோன்மணி தனபாலசிங்கம் அவர்களும்1988 இலிருந்து 1997வரை செல்வி.ம.சுப்பிரமணியம் அவர்களும் 1997முதல் நாகநாதி பஞ்சலிங்கம் அவர்களும் அதிபர்களாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.
மக்கள் இடம்பெயர்வின் பின்னர் இப்பாடசாலை 1992முதல்1995 ஐப்பசி வரை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் விடுதி மண்டபத்தில் இயங்கியது.பின்னர் சிறிது காலம வேலணை ´கிழக்கு மகா வித்தியாலயத்தில் இயங்கியமை குறிப்பிடத் தக்கது . புங்குட்தீவின் மீள் குடியமர்வை தொடர்ந்து மீண்டும் நிரந்தரமான இடத்தில் 1997 தை பதினைந்த திகதி முதல் இயங்க தொடக்கி தனது கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த கல்வி சாலை .
2014-05-10
MORE VIDEOS
சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு
EPP Group Urges Governments to Use ...
பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும்
சிவலைபிட்டி சன சமூக நிலையம்
வரலாறு
சிவலைபிட்டி சன சமூக நிலையம் ஆக்கம் சிவ-சந்திரபாலன்
____________________________________
புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக
சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் -சிவ -சந்திரபாலன்
_____________________________________________________
புங்குடுதீவில் அமைந்துள்ள உயர்தரப் பாடசாலைகளில் இதுவும் ஒன்று .புங்குடுதீவின் மேட்குபகுதியான இறுபிட்டியில் இந்த கல்விச்சாலை அமைந்துள்ளது .புங்குடுதீவின் கல்வித் தந்தை பசுபதிபிள்ளை
தொண்டன்,க . திருநாவுக்கரசு
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி
புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.
யாழில். 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம் .வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை
தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின்
கணேச மகா வித்தியாலயம்
ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில்அமைந்துள்ள ஓர் அரசுப் பாடசாலை. இது 1910 சித்திரை மூன்றாம் திகதி வ. பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)