கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஆறுமுகம் சுதர்சன்(வயது 14) என்ற சிறுவனை காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைப் பொறிமுறையை இன்னமும் ஐநா மனித
''ஒரு பக்கம் 'லிங்கா’ சந்தோஷத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் 'கோச்சடையான்’ வருத்தத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ரஜினி ரணத்தில் இருப்பதாக வரும் தகவல்கள் ரசிகர்களை கொந்தளிக்கவும் வைத்துள்ளது'' - என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.
சர்வதேச விசாரணை மட்டும் வேண்டாம் மற்றவற்றை நிறைவேற்றுவோம் -மகிந்த
ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விளையாடும்போது ரசிகர்கள் பாராட்டாமல், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று டேனி ஆல்வஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரேசில் தேசிய அணியைச் சேர்ந்த ஆல்வஸ், பார்சிலோனா கிளப் அணிக்காவும் விளையாடி வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான மூன்றாவது அணி ஆகியவைகள் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸின் வெற்றி எப்படி இருக் கிறது? நீங்களும் நாற்பதிலும் ஜெயிக்கிறீர்களா?
நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வெற்றி பெறும் முயற்சியில் தமிழகம் முழு வதும் பணத்தை வாரியிறைத்திருந்தது அ.தி.மு.க. "பணத்தை கொடுத்தாகிவிட்டது வெற்றி நமக்குத்தான்' என்ற நினைப்பில் ஜெ. கொடநாடு போக, ""அம்மா... நீங்க மோசம் போயீட்டீங்க. தூத்துக்குடி
வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டுக்கார்களை வாங்கித்தரும் கில்லாடி புரோக்கர் சி.பி.ஐ. வசம் சிக்கியதால், காரை வாங்கிய புள்ளிகள், சிக்கலில் சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நாட்டின் விடுதலைக்காக நடத்திய சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவுக்கு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தங்களின் வாழ்வாதாரத்துக்காக மக்களே முன்னின்று எழுச்சியுடன் போராடியது சமீபத்திய வரலாற்றுப் பதிவு.
தமிழர்களின் பழமையும் பண்பாடும், காதலும் கொண்ட வீர விளையாட்டான மஞ்சு விரட்டால் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், கல்லல், கண்டிப்பட்டி, இருமதி, தெண்ணீர் வயல், அமராபதி, சிங்கம்புணரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் 7-5-14
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம் :முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கியது!
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 152 அடி ஆகும். இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக
வறுமையின் கொடுமையிலும் கல்வியில் உச்சம்.சென்னை மாணவியின் சாதனை கேளீர் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்…
கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடுகிறார் வைகோ!
பாளை பெருமாள்புரம் தென்றல் நகரில் 'வையாபுரியார் கைப்பந்தாட்ட கழகம் சார்பில்' மின்னொளி கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை வையாபுரியார் கைப்பந்தாட்ட கழக தலைவரும் ம.தி.மு.க.