புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

68 கோடி ரூபா போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர் - பொலிஸார்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய

வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே எம்மை தாக்கினர்: தர்கா நகர் வாசிகள்
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தர்கா நகர் வாசிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அந்நகரை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து  சாதனை 
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை  போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும்  முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக  முன்னால் ஜெர்மனி  நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம் 

Germany20Berlin
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.

அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை  அங்குரார்ப்பணம் 

நேற்றைய தினம் 15.06.2014  ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த  கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே  தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள்  ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .

நிர்வாக சபை 

தலைவர் -குமாரசாமி சுரேஷ் 
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன் 
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன் 
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா 
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன் 

நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
                                        சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
                                         நாகராசா ஜெயக்குமார் 
                                          பரநிருபசிங்கம் ராஜகோபால் 
                                          கணேசு பேரின்பநாதன் 
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன் 
                         சுப்பிரமணியம் புவனேந்திரன் 
                         துரைராசா சுரேந்திரராசா 
                         அரியபுத்திரன் நிமலன் 
                         
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல் 
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர் 
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை 
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு   ( இர

ண்டாம் இணைப்பு)
 
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத
இலங்கை தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் . குழந்தை உட்பட 5 பேர் பலி 2000 பேர் காயப்பட்டனர் .செய்தி தடை கொண்டு வரப்பட்டுள்ளது 

தென்பகுதி பக்கத்துக்கு நகரங்களான சிங்கள மற்று முஸ்லிம் நகரங்களான அளுத்கம,தர்காநகர் மக்களிடையே  இடப்டேற சிறு சம்பவத்தை தொடர்ந்து பாரிய முஸ்லிம் மீதானா தக்குஇதல் சமபவங்கள் நடைபெறுகின்றன. இவை பற்றிய செய்திகளை  வெளியிட அரசு தடை விதித்துள்ளது.இருந்தாலும் இன்றைய  முன்னணி இலததினரனியல் ஊடககள் மூலமாக செய்திகள் படங்க ள்  காணொளிகள் வந்து கொண்டிருகின்றன.கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் .இது வரை ஒரு குழந்தை உட்பட 5  முஸ்லிம்கள் பலியாகி உள்ளனர் .சுமார் 2000 பேர்வரை  காயப்பட்டுள்ளனர் 

பொள்ளாச்சியில் பெண்கள் சென்ற சுற்றலா வாகனத்தை கடத்தி சில்மிஷம்
     பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் மட்டும் ஒரு ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 

 30 இளம்பெண்களை சீரழித்த 19 வயது வாலிபர் தேனியில் கைது!


காதல்... பெட்ரூம்... வீடியோ என்ற தலைப்பில் நக்கீரனில் அட்டை பட செய்தி வெளியானது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டது.
மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் 
பார்முலா-1 முன்னாள் சாம்பியனான மைக்கேல் ஷீமேக்கர் கோமா நிலையில் இருந்து

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை வரலாம். சஜித் எச்சரிக்கை
சர்வதேச விசாரணையானது, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக மிக விரைவில் பொருளாதார தடையை கொண்டுவர வழிவகுக்கும் என்று

அளுத்கமையில் செய்தியாளர் ஒருவர் பணயம் வைக்கப்பட்டு விடுதலை
இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் அளுத்கம, மத்துகமவில் வைத்து குழு ஒன்றினால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் உரும்பிராய் இளைஞர்களிடையே நடந்த சண்டை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு வாள்வெட்டுஒரு இளைஞன் பலி
யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டது- இரா. சம்பந்தன்
அளுத்கம, தர்ஹா நகரிலும், பேருவளையிலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே

16 ஜூன், 2014

அழுத்கம தர்காநகர் /சிங்களவர்கள் முஸ்லிம்களை எரிக்கின்ற காட்சி


ad

ad