சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்
பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர்,
’’பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று