Fred and Miroslav Klose - the Brazil and Germany strikers with contrasting World Cup goals records
உலகக் கி¨ண்ண போட்டிகள் இறுதி கட்டத்தில் நாளை முதல் மீண்டும் சூடு பிடிகிறது
உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.